வாடி பொட்டப்புள்ள வெளியே Vaadi Pottapulla Veliye Song HD Video Song #4k Remastered #vadivelu
Hellow guys, Welcome to my website, and you are watching வாடி பொட்டப்புள்ள வெளியே Vaadi Pottapulla Veliye Song HD Video Song #4k Remastered #vadivelu. and this vIdeo is uploaded by Midia Songs at 2022-12-09T06:10:52-08:00. We are pramote this video only for entertainment and educational perpose only. So, I hop you like our website.
Info About This Video
Name |
வாடி பொட்டப்புள்ள வெளியே Vaadi Pottapulla Veliye Song HD Video Song #4k Remastered #vadivelu |
Video Uploader |
Video From Midia Songs |
Upload Date |
This Video Uploaded At 09-12-2022 09:10:52 |
Video Discription |
வாடி பொட்டப்புள்ள வெளியே Vaadi Pottapulla Veliye Lyrics in Tamil from Kaalam Maari Pochu (1996)
Vaadi Pottapulla Veliye Lyrics in Tamil. வாடி பொட்டப்புள்ள வெளியே - பாடல் வரிகள், Vaadi Pottapulla Veliye song is from Kaalam Maari Pochu 1996. The Movie Star Cast is Pandiarajan, Sangita, Vadivelu, Kovai Sarala and R. Sundarrajan. Singer of Vaadi Pottapulla Veliye is Vadivelu. Lyrics are written by Vaali. Music is given by Deva. Vaadi Pottapulla Veliye Lyrics in English
Song : Vaadi Pottapulla Veliye
Movie/Album Name : Kaalam Maari Pochu 1996
Star Cast : Pandiarajan, Sangita, Vadivelu, Kovai Sarala and R. Sundarrajan
Singer : Vadivelu
Music Composed by : Deva
Lyrics written by : Vaali
Vaadi Pottapulla Veliye Song Lyrics in Tamil (Kaalam Maari Pochu 1996)
Vaadi Pottapulla Veliye Lyrics in Tamil :
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
நீயா ஒன்ன தரியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன மொத மொதல் ராத்திரியில்
மூக்கறுக்க வந்தவளே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
மூணு முடிச்சி போட்ட பின்னாலே
பொண்டாட்டி மூடக்கூடாது
அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது
புரியுதாடி
வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே
நெறத்தப் பாக்க கூடாது
கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது
பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி
அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து
எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து
நான் கண்ணீரில் குளிச்சேன்டி
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
தண்ணி மேல சத்தியம் தரேன்
தொடாம உன்ன விடமாட்டேன்
இனி கட்டியணைக்காம ஆத்தாடி
கட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே
பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா
நான் படுத்திற மாட்டேன்
நான் பதுங்கிட மாட்டேன்
அம்மாடி பயப்பட மாட்டேன்
ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச
நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச
அர பாட்டில் உள்ள போச்சு
நான் துரியோதனன் ஆனேனடி
ஒரு பாட்டில் உள்ள போனா
நான் துச்சாதனன் ஆவேனடி
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
நீயா ஒன்ன தரியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன மொத மொதல் ராத்திரியில்
மூக்கறுக்க வந்தவளே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
Vaadi Pottapulla Veliye Lyrics in English :
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Neeyaa onna thariya
Illa mothi pakka poriya
Enna modha modhal raaththiriyil
Mookkarukka vanthavalae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Moonu mudichchi potta pinnaalae
Pandatti moodakoodathu
Adi oodakoodaathu mukkaadu podakoodaathu
Puriyuthaadi.
Velakka anaichchu mudichcha pinnaalae
Neraththa paakka koodaathu
Katchi maarakoodaathu padippaiyum ketkka koodaathu
Poonaikkuththaan paal koduththa raththiri
Antha poonai thaanaa um purushan sundhari
Modha raththiri mudinju vanthu
Ellaa thanneeril kulichchaangadi
Modha raththiri mudinju vanthu
Naan kanneeril kulichendi
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyaeEn vaalipatha nogadichcha kiliyae
Thanni mela saththiyamtharen
Thodaama unna vidamaattaen
Ini kattiyanaikka aaththaadi
Kattuppada mattaen promise di adiyae
Paththaam maasam pilla tharaama chumma
Naan paduththira maattaen
Naan padhungida maattaen
Ammaadi payapadamattaen
Aala kandu kozhaiyinnaa nenachcha
Naan yaezhaiyinnaa on kadhava adaichcha
Ara paattil ulla pochchu
Naan thuriyodhanan aanaenadi
Oru paattil ulla ponaa
Naan thuchchathanan aavenadi
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Neeyaa onna thariya
Illa mothi pakka poriya
Enna modha modhal raaththiriyil
Mookkarukka vanthavalae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae |
Category |
Music |
Tags |
Music Download MP4 | Music Download MP3 | Music Download MP4 360p | Music Download MP4 480p | Music Download MP4 720p | Music Download MP4 1080p |
More Videos