Exposed: இந்தியர்களின் வாழ்க்கையை 'நாசமாக்கும்' சீன கடன் செயலி Blackmail Scam
Hellow guys, Welcome to my website, and you are watching Exposed: இந்தியர்களின் வாழ்க்கையை 'நாசமாக்கும்' சீன கடன் செயலி Blackmail Scam. and this vIdeo is uploaded by BBC News Tamil at 2023-10-10T22:17:48-07:00. We are pramote this video only for entertainment and educational perpose only. So, I hop you like our website.
Info About This Video
Name |
Exposed: இந்தியர்களின் வாழ்க்கையை 'நாசமாக்கும்' சீன கடன் செயலி Blackmail Scam |
Video Uploader |
Video From BBC News Tamil |
Upload Date |
This Video Uploaded At 11-10-2023 01:17:48 |
Video Discription |
உடனடி கடன் வழங்கும் செயலிகள் எளிமையாக நீங்கள் கடன் பெறலாம் உறுதியளிக்கின்றன. லட்சக்கணக்கான இந்தியர்கள் நிதிக் கடன் பெற்றுள்ளனர். ஆனால் பலர், அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களின் வலையில் சிக்கியுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அறுபதுக்கும் அதிகமான இந்தியர்கள், கடன் செயலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அவமானப்படுத்தும் நிகழ்வுகளால் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது பிபிசி ஆவணப்பட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த மோசடி வேலை எப்படி நடைபெறுகிறது? இந்திய வாடிக்கையளர்களுக்கு நடக்கும் துன்புறுத்தலின் பின்னணியில் சீன முதலீட்டாளர்கள் இருக்கிறார்களா? இந்தத் துயரத்தின் மூலம் ஆதாயம் அடையும் நபர்கள் யார்?
BBC Eye கடன் செயலி மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதையும் பயம், அவமானம், துயரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்கள் யார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு ரகசிய ஆபரேஷனை நடத்தியது.
#BBCLoanAppFilm #LoanApp #InstantLoan
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil |
Category |
News & Politics |
Tags |
BBC Tamil | Tamil News | Tamil News Today | பிபிசி தமிழ் | தமிழ் செய்திகள் | BBC loan app film | BBC loan app documentary | BBC loan apps | loan apps | loan app | Chinese loan apps | loan apps India | loan app scam | instant loan app | instant loan apps | instant loan | instant cash | India | China | BBC documentary | documentary | BBC India documentary | undercover documentary | the trap | India’s deadliest scam | Asan Loan | Navi | Navi Finance | Chinese scammers |
More Videos